ஹாய் தோழிகளே!
"காதலடி நீ எனக்கு” இதுதான் என்னுடைய முதல் கதை.
ஏற்கெனவே உங்களில் பலர் படித்த கதை தான். வேறு ஒரு தளத்தில் எழுதி, 2010 ல் “உன்னருகில் என் மனதில்” என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.
சில தோழிகள், உங்க பழைய கதைகளைப் படிக்கவேண்டும் என்று நெடுநாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த முடிவு.
படித்துவிட்டு இது நீங்க எழுதியதா? என்று கேட்காதீங்க. நான் எப்படி எழுதினேனோ அப்படியே கொடுத்திருக்கேன். இதில் எடிட் செய்ய கைவைத்தால், திரும்ப எழுத வேண்டும். அந்த ரிஸ்க்கை எடுக்க நான் தயாராக இல்லை. அதனால் உள்ளது உள்ளபடி கொடுத்திருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்தைப் பதிவு செய்யவும். நன்றி.
காதலடி நீ எனக்கு 1-10 அத்தியாயங்கள்.
http://ladyswings.com/community/threads/3007-%C2%93Kathaladi-Nee-Enakku-Shenba%C2%94-%C2%93%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%C2%94-STORY-THREAD

No comments:
Post a Comment